சித்திரைத் திருவிழாவைப் போன்ற நீண்ட பாரம்பரியம்...
ஆன்மீகமும் ஆனந்தமும் சங்கமமாகும் சித்திரை மாதத்தை
எங்கள் வண்ணங்களால் வரவேற்த்திடுங்கள்....
இயற்கையையும் உங்களையும் இணைத்து வைக்கும் பட்டுக்கூடம்....
தங்கள் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் ஓர் உன்னதத் தேர்வு....
ஒளிரும் அழகில்.... மிளிரும் தரம்....
வந்து பாருங்கள் உங்கள் எண்ணத் தூரிகை சிறகு விரிக்கக் கூடும்...
அழகும், தரமும் அழைக்கும் நுழைவாயில்....
Tuesday, March 24, 2009
Saturday, March 21, 2009
சிரித்த முகத்தை முகவரியாக்குங்கள்.....
சிந்தனைக்கு சிறகு கட்டிவிடுங்கள்....
நெல் விதைத்து நெல்லை அறுவடை செய்வோம்...
மகிழ்ச்சியைக் கொடுத்து மகிழ்ச்சியைப் பெறுவோம்...
மரியாதை தந்து மரியாதை பெறுவோம்...
வாயிலில் வசந்தம் வர, வாவென்று அழைத்திடுங்கள்...
வசந்த வாசம் உங்கள் நாசியை நனைக்கட்டும்....
.....வி. மாதவன்......

Monday, March 16, 2009
அவள் வருவாளா...
என் இத்தனை கால நீள் மௌனத்தை வார்த்தையாக வடிவமைக்க அவள் வருவாளா.. எனக்காக காத்திருக்கும் அவளுக்காக என் மௌனம் வார்த்தைகளை சேர்த்துக்கொண்டே போகும்.
மீண்டும் வருவேன் நண்பர்களே ! காத்திருங்கள்... நிச்சயம் ஒருநாள் என்னவளுடன் வருவேன்...
அப்போது நான் சொன்ன இந்த வார்த்தைகளை அவளிடம் கூறுங்கள் !
நன்றி !
மீண்டும் வருவேன் நண்பர்களே ! காத்திருங்கள்... நிச்சயம் ஒருநாள் என்னவளுடன் வருவேன்...
அப்போது நான் சொன்ன இந்த வார்த்தைகளை அவளிடம் கூறுங்கள் !
நன்றி !
Subscribe to:
Posts (Atom)